வேலி போட்டு தடுத்த DMK அரசு… 2 நாடுகளுக்கு சண்டை வந்த மாத்தி இருக்கு… எடப்பாடி கண்டனம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது…. சிப்காட் தொழிற்பேட்டைக்காக 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்துத்தான் அங்கே சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. அப்படி…
Read more