உங்க ஆதார் அட்டை தொலைந்து விட்டதா?… கவலை வேண்டாம்… இத பண்ணுங்க போதும்….!!!
ஆதார் கார்டை தொலைத்து விட்டு அதை திரும்ப பெறுவது குறித்து தெரியாமல் சிலர் இருப்பர். அவர்களுக்கான ஆலோசனை இது. ஆதார் எண், ஆதாருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை இருந்தால் நாமே இதற்கு தீர்வு காண முடியும். அதற்கு முதலில் https://uidai.gov.in/en/என்ற…
Read more