இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!
இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…
Read more