“முதுகுல குத்துற ஆள் கிடையாது” பதவிக்காக அல்ல எல்லாமே அதுக்காக தான்… தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ..!
கடந்த சில நாட்களாகவே தவெக கட்சி மீது தடி பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகவே பேசப்பட்டு வருகிறது. அவர் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து அவ்வாறு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தாடி பாலாஜி, “இரண்டு மூன்று நாட்களாகவே…
Read more