தமிழ் திரையுலகுக்கு இழப்பு… 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷின் திரை பயணங்களும், விருதுகளும்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவினால் காலமானார். அதாவது கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமநாதபுரத்தில்…
Read more