ஃபாரின் போனால் INDIAன்னு தெரியாது… நம்ம கிட்ட வரவே மாட்டாங்க…. மோடி எல்லாத்தையும் மாத்திட்டாரு… புகழ்ந்து தள்ளிய சரத்குமார்….!!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்தேன். இது அண்மையில் நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லிருந்தேன். அந்த மீட்டிங்கில் கூட சொல்லி இருந்தேன். என்ன சொன்னேன்னா…. …
Read more