“அட இருங்க பாய்” எனக்கு அப்படித்தான் கேட்க தோணுது… தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்…!!
இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர்…
Read more