DMK சொல்லுற பொய்யை நம்பாதீங்க…! பாஜகவுக்கு ஓட்டு போடுங்க… 39 சீட்டும் ஜெயிக்கணும்… 400 MPல மோடியை பிரதமராக்குவோம்… அண்ணாமலை வேண்டுகோள்…!!
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகோதர- சகோதரிகளே…. எந்த காரணத்திற்கும் கூட திமுக சொல்லுகின்ற எந்த பொய்யுக்கும் கூடநீங்கள் , செவி சாய்க்காமல், 2024 ஆம் ஆண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது…
Read more