“வாரிசு” பட ரசிகர்களுக்கு ஏமாற்றம்…. தள்ளிப்போன டிரைலர் தேதி…. வெளியான தகவல்….!!!!!
டைரக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. வருகிற 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ்,…
Read more