தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு…. சற்றுமுன் வெளியான நியூஸ்…!!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு…

Read more

வெளிநாடு செல்வோருக்கு வெளியான அதிர்ச்சி செய்தி…. H-1B விசா கட்டணம் உயர்வு…!!

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுடைய வேலை, மருத்துவம், குடும்பத்தினரோடு வசிக்க, சுற்றுலா, வர்த்தகம் என பல தேவைகளுக்காக அங்கே செல்கிறார்கள். விசா வசதியை இந்தியாவில் உள்ள தூதரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த…

Read more

சென்னை-அயோத்தி விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான கட்டணம் வரிகள் உள்பட ₹6,499 என முடிவு செய்து, கடந்த 13ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்,…

Read more

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்…. இன்னைக்கு ரேட் இதுதான்…!!

கடந்த மூன்று நாட்களாக நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.58,000 ஆக உள்ளது. அதே நேரத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு… நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஆபரண தங்கத்தின் விலை 47 ஆயிரம் ரூபாய் நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் சற்று கவலையடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860…

Read more

தமிழகத்தில் பிப்.1 முதல் சரக்கு, பீர் விலை உயர்கிறது….? மதுபிரியர்கள் ஷாக்…!!

டாஸ்மாக் கடைகளில் சரக்கு, பீர் விலை பிப்.1 முதல் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல, அனைத்து பீர் வகைகளும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக…

Read more

ரூ.100-ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்க…

Read more

BREAKING: கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு…? வெளியான தகவல்…!!!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு வரி, சொத்து வரியை அரசு கடுமையாக உயர்த்தியது. அதோடு, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து வரி…

Read more

வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு…. விலை எவ்வளவு தெரியுமா…??

முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, ரூ.5.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், 6 வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது எனவும், விலை…

Read more

BREAKING: 4000ஐ தாண்டியது கொரோனா…!!

ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் பரவல் கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4054ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை…

Read more

முட்டைக்கு மவுசு கூடிருச்சு… வரலாறு காணாத அளவு விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

நாமக்கல் அருகே முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.70ஐ தொடுவது என்பது தமிழகத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கு கேக் தயாரிப்புக்காக முட்டை தேவை…

Read more

மீண்டும் எகிறிய தங்கம் விலை…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47,000 ரூபாயை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,835 ரூபாய்க்கும்,…

Read more

SHOCK: ஓட்டுநர் பயிற்சி கட்டணம் திடீர் உயர்வு…. ஜனவரி-1 முதல் அமலாகிறது…!!

இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. மோட்டார்…

Read more

EPFO பயனாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிக ஓய்வூதிய அமலாக்கம் தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட FAQ குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதை தொடர்பான தொகுப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது ஓய்வூதிய நிலுவைத் தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு…

Read more

BREAKING: இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.960 உயர்வு…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 960 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் 22 கேரட்…

Read more

பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன . பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கவும் பல சேமிப்பு திட்டங்களையும் உதவி தொகை திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டின் போது பெண்களுக்காக மகிளா…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,942லிருந்து ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு…

Read more

இவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணிபுரிந்து உயிரிழந்த ஆசிரியர்களுடைய குழந்தைகளுடைய தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கட்டண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்…

Read more

கர்நாடகா அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்வா…? மாநில அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட்  கட்டணமானது உயர்த்துவது குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறை குழுவை அமைக்குமாறு அரசு பேருந்துகளுக்கு மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.…

Read more

வெங்காயம் விலை கடும் உயர்வு…. 1 கிலோ ரேட் எவ்வளவு தெரியுமா…? ஷாக்கில் இல்லத்தரசிகள்…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய…

Read more

வீடு கட்ட அனுமதி – 100% கட்டணம் உயர்வு…. சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!

சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வை நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!

19 கிலோ வணிக சிலிண்டர் விலை 1898ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் 101 உயர்ந்து 1,999ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டு…

Read more

இஞ்சி விலை கடுமையாக உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

இஞ்சி வரத்து மேலும் குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 200 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 130 டன்…

Read more

ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் 88 கோடி செலவில் 1001 தையல் இயந்திரங்களை பெண்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இதனைத் தவிர இளைஞர்களுக்கு UPSC, PCS, CDA, CDA உள்ளிட்ட போட்டி…

Read more

வரியை உயர்த்திய தமிழக அரசு….. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பைக், கார்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ், சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வழியே உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை.…

Read more

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்டத்தை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். மேலும், ஆட்டோ கட்டணம் முறைப்படுத்துதல் தொடர்பான இயக்க ஊர்திகள் சட்ட மசோதாவை அமைச்சர்…

Read more

அச்சச்சோ…! உள்ளூர் விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? ஷாக் நியூஸ்…!!

விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டதால் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அக்டோபர் ஆறாம் தேதி முதல் பயண கட்டத்தை 300…

Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

Read more

மறுவாழ்வு உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்வு…. தமிழக ,முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

நேற்று சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், CM ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுபவர்களுக்கான உதவித்தொகை 30,000ல் இருந்து 50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து வருவதில் நடைமுறை சிக்கல்கள்…

Read more

BREAKING: ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு…!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில்…

Read more

சற்றுமுன் : விலை கிடுகிடுவென்று உயர்வு… தங்கம் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44360க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின்…

Read more

இன்று நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்….. எவ்வளவு தெரியுமா…? வாகன ஓட்டிகள் ஷாக்…!!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் உயர இருக்கின்றன.  கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை…

Read more

BREAKING: இனி ரூ.8000…. CM ஸ்டாலின் அளித்த GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக கரையோரங்களில் சுமார் 1.79 லட்சம் குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் முதல் ஜூன் வரை 60 நாட்கள் தடைகாலம் கடைபிடிக்கப் படுவதால்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. முன் பணத்தை உயர்த்தியது தமிழக அரசு…. வெளியான GOOD NEWS…!!

தமிழக அரசானது மக்கள்  நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் வழங்குதல். இந்நிலையில் இதனை…

Read more

தமிழகத்தில் 1 கிலோ இஞ்சி இவ்வளவு விலையா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்வை சந்தித்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், தற்போது தக்காளி, வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில்…

Read more

காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரணம்: 50,000ஆக உயர்த்தி அறிவித்தது அரசு…!!

காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பை அரசு உயர்த்தியுள்ளது. 2ம் நிலை காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் நிலை வரை உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு மொத்த பணி காலத்தில் 5லட்சமாக இருந்தது, தற்போது 8 லட்சமாக…

Read more

JUST NOW: இவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தியது தமிழக அரசு…!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.14,000 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 1-5ம் வகுப்பு வரை ரூ. 2000, 6-8ம் வகுப்பு வரை ரூ.6000, 9-12ம் வகுப்பு வரை ரூ.8000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு…

Read more

3 மடங்கு விலை உயர்ந்தது ரயில் கட்டணம்…. கடும் அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!

தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இப்படி விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்பும்போதெல்லாம் பேருந்து கட்டணம்…

Read more

தமிழகத்தில் 5 லிட்டர் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு… ஆவின் நிறுவனம் விளக்கம்…!!!

தமிழகத்தில் ஆவின் ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆவி நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆவி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட்…

Read more

தனியார் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி…

Read more

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு… CM ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களின் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள்…

Read more

அட்ராசக்க…! அரசு ஊழியர்களுக்கு 4% சம்பள உயர்வு…. வெளியான சூப்பர் GOOD NEWS..!!

திகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு…

Read more

வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு உயரும் ஓய்வூதியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசுகளும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு…

Read more

PG மற்றும் விடுதிகளில் தங்குவோருக்கு ஷாக் நியூஸ்… இனி வாடகை உயர்வு…? வெளியான தகவல்…!!

PG மற்றும் விடுதிகளில் தங்குபவர்கள் இனி வாடகையுடன் 12% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சிலின் கீழ் இயங்கும் கர்நாடகாவின் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனித்தனி சமையலறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

ஷாக்.! பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுது தேர்தல் வாக்குறுதிகளின்படி ஆவின் பால் விலையானது லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆவின் பால் விலை லிட்டர் 40லிருந்து 37 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு காரணமாக பால்…

Read more

நம்ப மாட்டீங்க..! வெறும் 650 ML தண்ணீர் பாட்டில் ரூ.350…. டுவிட்டரில் பதிவு போட்ட பெண்…!!

பெரும்பாலும் மக்கள் ஒரு பொருள் நல்லதாக இருந்தால் அது எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் பொருளின் தரத்திற்கு அதிகமான விலை இருக்கும் போது அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் பெருகிவிட்டதாக…

Read more

FLASH NEWS: ஜிஎஸ்டி வரி உயர்ந்தது… மத்திய அரசு முடிவு..!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கும் 28% வரி விதிக்கப்பட உள்ளது. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் அனைத்திற்கும்…

Read more

Other Story