கும்பம் ராசிக்கு…! தைரியம் கூடும்..! மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். கண்டிப்பாக உங்களின் காதல் கைகூடும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க…
Read more