ரயில்வேயில் 4660 போலீஸ் பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
RPF இல் உள்ள 4660 போலீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. SI பணிக்கு 20 முதல் 25 வயது உடைய பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 முதல் 28 வயது உடைய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.…
Read more