“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…
Read more