Breaking: பொங்கல் நெருங்கும் நிலையில் தங்கம் விலை புதிய உச்சம்… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு… வெள்ளி ரூ.12,000 கூடியது..!!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,760 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும்…
Read more