போர் பதற்றம்….! பாகிஸ்தானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா…. வைரலாகும் வீடியோ…!!
ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின்…
Read more