Agriculture படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.37,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்,வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 93 வயது: 32- க்குள் சம்பளம்: ரூ.37,700 – ரூ.2,06,700 கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை,…
Read more