சேட்டை புடிச்ச பசங்க சார்…!! “அலப்பறை செய்யும் ரசிகர்கள்”… சிரித்தபடி ஸ்பாட்டில் ஆசையை நிறைவேற்றும் விஜய்… வைரலாகும் வீடியோ..!!.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில் அதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்த நிலையில்…
Read more