தங்க இடம் கொடுத்தால் இப்படியா….? “நண்பரின் மனைவியை நெருங்கி சென்று….” ஷாக்கான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு…
Read more