“கப்பலில் போறாரு… புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!
காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(7). இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார். சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலரிடம்…
Read more