“காதல் விவகாரம்…” திருமணமான பெண்ணின் மகளுடன்…. 42 வயது நபரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!
சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே…
Read more