“பாகிஸ்தானி” எனக் கூறுவது குற்றமாகாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
ஜார்கண்ட் மாநிலத்தில் காஸ் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்தில் மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபருக்கு நேரடியாக சென்று கிளார்க் தகவலை அளித்துள்ளார்.…
Read more