“என்ன திமிர் உனக்கு… தூக்கி வெளியே போடு!” – கைது நடவடிக்கையின்போது பாரிக்கேடு ஏறிய திமுக தொண்டரைச் செமத்தியாக விளாசிய கமிஷனர் அமல்ராஜ்..!!”
தமிழ்நாடு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையின் போது, சென்னை காவல் துறை ஆணையர் அமல்ராஜ் காட்டிய அதிரடி மற்றும் கண்டிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத்…
Read more