“செப்டம்பரில் தொடர் வங்கி விடுமுறை….!” இந்த 9 நாட்களை மிஸ் பண்ணாம நோட் பண்ணி வச்சுக்கோங்க….!!
செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிச் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களைச் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை…
Read more