“இனி சினிமாவிலேயே இருக்க முடியாது” ஆர்.கே. செல்வமணி விடுத்த அதிரடி எச்சரிக்கை…. ஜனநாயகன் விவகாரத்தில் அதிரடி திருப்பம்….!!

‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு (FEFSI) ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா டிஜிட்டல் மயமாக மாறிய பிறகு, படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பதில்லை என்றும், இதனால் பாதுகாப்பு குறித்த தீவிர…

Read more

Other Story