“இது டிரெஸ் இல்ல…. தாயின் தியாகத்தின் அடையாளம்….!” பிரசவ வலியை ஆடையில் செதுக்கிய அற்புதம்…. உலக அழகிப் போட்டியில் உகாண்டா அழகியின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு….!!

வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஓர் ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று “சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்” விருதை வென்றுள்ளது. 73-வது உலக அழகிப்…

Read more

Other Story