“பை-பை அப்பா…. இது என் வாழ்க்கை….!” போனில் பேசிவிட்டு ஆற்றில் குதித்த இளம்பெண்…. வேண்டாம் மகளே என அலறிய தந்தை…. பதறவைக்கும் பின்னணி….!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆற்றில் 21 வயது இளம் பெண் பாயல் தேவி திடீரெனக் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மதியம் பிரேம் நகர் அருகே உள்ள ‘சிவா தல்’ பாலத்தின் மீது இந்த அதிர்ச்சி…
Read more