“11 நாட்கள் கோலாகலம்….!” அம்பை வாகைபதியில் கோலாகலமாகத் தொடங்கியது ஆவணித் திருவிழா…. செப். 14-ல் சிகர நிகழ்வான தேரோட்டம்…. நடைபெற உள்ள முக்கிய நிகழ்வுகள்….!!
பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகத் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஆவணி பெருந்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றுத் திருவிழா முறைப்படி தொடக்கி வைக்கப்பட்டது. இத்திருவிழா இன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள்…
Read more