“உன்னை நம்பி வந்தேன் பாரு கூகுளு.... நடு மலையில நிக்க வச்சுட்டியே….!” ஏஐ பேச்சைக் கேட்டுப் பட்டினியாய் தவித்த பயணிகள்…. 16 மணி நேர நடந்த பரபரப்பான மீட்பு போராட்டம….!!!
கலிபோர்னியாவின் ஷாஸ்டா மலையில் ஏறிய ரோஸ்வில் பகுதியைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள், கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் தவறான வழிகாட்டுதலால் இரவு முழுவதும் பனியில் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்திற்குத் தயாரான அந்த மூன்று…
Read more