“எங்கு ஓடினாலும் உங்களை விட மாட்டோம்!” 25 ஆண்டுகளாகத் தலைமறைவு… பெயர் மாற்றி பதுங்கியிருந்தவனை கேரளாவில் வைத்து வளைத்த ஷாக் சம்பவம்…!!”

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொள்ளை வழக்கு ஒன்றில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர், கால் நூற்றாண்டுகளாகக் காவல்துறையின் கண்களில் மண்ணை அள்ளிவிட்டுத் தப்பியோடி வந்த நிலையில் தற்போது அதிரடியாகக்…

Read more

Other Story