நீண்ட கால உறவு இனி பாலியல் வன்புணர்வு கிடையாது… காதலித்துவிட்டு புகார் அளிக்கலாமா?… நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா…?

அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், இரு வளர்ந்த நபர்களுக்கு இடையே பரஸ்பர சம்மதத்துடன் நீண்டகாலமாகத் தொடரும் உடல் ரீதியான உறவை ‘பாலியல் வன்புணர்வு’ என்று கருத முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும்…

Read more

Other Story