மேகிக்காக இம்புட்டு அலப்பறையா…? ஹோட்டல் உரிமையாளருடன் பயங்கர மோதல்… தீ வச்சு கொளுத்திட்டாங்க… நூடுல்ஸுக்காக நடந்த களபேரம்… பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மேகி தராததால் ஏற்பட்ட தகராறு, உணவகத்தில் பெரும் ரகளையாக மாறியுள்ளது. வாரணாசியின்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இளைஞர்கள் சிலர் உணவகத்துக்கு சென்று மேகி கேட்டுள்ளனர். ஆனால் மேகி வழங்க…

Read more

Other Story