“ரூ.2 லட்ச ரூபாய் வரை ஆண்டு வட்டி”… அதற்கு மேல் மாத வட்டி.. நகை கடன் பெறுவதில் புதிய விதிமுறை.. கூட்டுறவு வங்கி அதிரடி அறிவிப்பு…!!!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், புதிய நகைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது ஒரு வழியாக பலர்…
Read more