மூத்தக்குடிமக்களின் 15-24 முதிர்வு மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு டிசிபி வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 1 நாள் முதல் 3 வருடங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மூத்தக்குடிமக்களின் 1 ஆண்டு முதல் 6 மாதங்கள் மற்றும் 2 வருடங்கள், 9 மாதங்களுக்கு இடையிலான முதிர்வுடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு Induslnd வங்கியானது 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 2 வருடங்கள் மற்றும் 30 மாதங்களுக்கும் குறைவான முதிர்வு கொண்ட டெபாசிட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கியானது 8.01% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 600 நாள் முதிர்வு காலத்துடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு பந்தன் வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.