பல மாச உழைப்பு இப்படி ஒரே நொடியில் வீணா போயிடுச்சு..! “தண்ணீரில் டிராக்டருடன் இறங்கிய விவசாயிகள்”… கஷ்டப்பட்டு விளைவித்த பயிரை அவங்களே அழிக்கிறாங்க… நெஞ்சை பிழியும் சம்பவம்..!
ஹரியாணா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த கம்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழுகத் தொடங்கியதால் விவசாயிகள்…
Read more