புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்… உறுதியளித்தபடி மகளின் திருமணத்தில் பங்கேற்ற சபாநாயகர்..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த…

Read more

இனி பணியின் போது ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்… அரசு அறிவிப்பு..!!

அரியானாவில் பணியில் இருக்கும் போது ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு தொகை, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்-மந்திரி…

Read more

விடுமுறையில் வந்த ராணுவ வீரர்…. கொடூர தாக்குதல் நடத்திய குடும்பம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!

உத்திரமேரூர் அருகே ராணுவ வீரரை தாக்கிய ஏழு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்  மருத கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், தனது சொந்த கிராமமான மருதூருக்கு வந்தார். இந்நிலையில் …

Read more

போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை சீரழித்த காவலர்கள்… ராணுவ வீரரை ஜெயிலில் அடைத்து பயங்கரம்… நவீன் பட்நாயக் முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த கொடுமையான சம்பவம், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த, ஒரு ராணுவ வீரரை அடித்து சிறையில் அடைத்து, அவரது வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, போலீசாரால் தாக்கப்படுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது,…

Read more

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணமாக்கி…. போலீஸ்காரர்களே… பதற வைக்கும் கொடூர சம்பவம்..!!

காஷ்மீரில் வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் ஒருவர், தனது சொந்த வேலைக்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அப்போது எந்த காரணமும் இல்லாமல் அவரை காவல்துறையினர் அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் நிழல் போல் தொடரும் பாதுகாவலர்… அவர் யார் தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் மெஸ்ஸி வெளியே செல்லும்போதெல்லாம் அவருடன் பேசுவதற்கும் செல்பி எடுப்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது சில ரசிகர்கள் அத்துமீறும்…

Read more

தேசபக்தி பாடல் பாடி நடனமாடிய முன்னாள் ராணுவ வீரர்… சில நொடிகளில் பிரிந்த உயிர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி…

Read more

#BREAKING : சிக்கிமில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு.!!

சிக்கிமில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழையால் தீஸ்தா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மற்ற…

Read more

மகன் கண்முன்னே ராணுவ வீரரை கடத்தி கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரரை (செர்டோ தாங்தாங் கோம்) அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால்…

Read more

“என் மனைவியை டார்ச்சர் பண்றாங்க”…. பரபரப்பை கிளப்பும் ராணுவ வீரரின் வீடியோ….!!!!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தன் மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை தாக்கியதாகவும், அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன்…

Read more

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை… தி.மு.க கவுன்சிலர் கைது…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரில் ராணுவ வீரர் பிரபாகரன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் பிரபு (28). இவர்கள் இரண்டு பேரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

Other Story