85 வயசு ஆகுது..! மூதாட்டின்னு கூட நினைக்கலையே… நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த படுபாவி… ரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி… காமக்கொடூரனின் வெறிச்செயல்… நடுங்கும் ஈரோடு…!!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலைப்பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் இரவில் புகுந்த மர்ம நபர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்பாறை…
Read more