10,000 பேர் இறந்திருப்பார்களா….? கதிகலந்து செய்த நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!

மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் ரிக்டர் அளவு 7.7 மற்றும் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்…

Read more

“மியான்மர் நிலநடுக்கம்”… தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின்…

Read more

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. பீதியில் பொதுமக்கள்..!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

தொடரும் ராணுவ ஆட்சி… மியான்மரில் அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு..!!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை தொடர்வதற்காக அவசரநிலை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் இருந்து விதி விலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை காலாவதி ஆவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஜனநாயக…

Read more

பூனைக்கு திருமணம் செய்து…. ஊர்வலமாக அழைத்து செல்லும் மக்கள்…. இப்படியும் ஒரு நம்பிக்கை..!!!

ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை  வைத்துள்ளார்கள்.…

Read more

விபத்தில் சிக்கிய மியான்மர் விமானம்…. 6 பேர் காயம்….!!

மியான்மர் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மிசோரம் மாநிலத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 14 பேரில் ஆறு பேர் காயமடைந்தனர். மியான்மரில்…

Read more

தஞ்சம் புகுந்த மியான்மர் வீரர்கள்…. திருப்பி அனுப்பும் இந்தியா….!!

அன்னை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்த தீவிர தாக்குதலால் உயிருக்கு பயந்த மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். கடந்த…

Read more

நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்…. கடலில் கவிழ்ந்த படகு…. 17 பேர் உயிரிழப்பு….!!

மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு…

Read more

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் : மணிப்பூர் அரசு.!!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க…

Read more

கொடூரமான தாக்குதல் பொதுமக்கள் 100 பேர் பலி… உலகையே உலுக்கிய சம்பவம்…!!!

மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. மியான்மர் நாட்டில் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பொதுமக்களை…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

மியான்மரில் பஸ் மோதி விபத்து… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில்  வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

Other Story