மிமிக்ரி கலைஞர் சுதி கார் விபத்தில் உயிரிழப்பு….. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!

நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி கார் விபத்தில் உயிரிழந்தார். திருச்சூர் கைபமங்கலம் அருகே அதிகாலை 4:30 மணியளவில் சுதி மற்றும் நண்பர்கள் வடகரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அவரது கார் எதிர்…

Read more

Other Story