ஒரே ஒரு ஸ்வீட் கேட்டது குத்தமா..? குழந்தைன்னா அப்படித்தானே இருக்கும்…. இனிப்பு கேட்டதற்காக தலைமுடியைப் பிடித்து இழுத்து மிருகத்தனமாக தாக்கிய அரசு ஊழியர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!
மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் ஜெய்தஹரி நகராட்சியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தை ஒன்று இனிப்பு கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது நகராட்சி ஊழியர் ஒருவர் குழந்தையிடம் கடுமையாக…
Read more