“உங்க கைகளை வெட்டுவோம்”… இந்தியாவை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்… சிந்து நதி நீர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் எதிரி நாடு..!!!
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் இந்தியாவிற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாதத்…
Read more