முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்… என் கணவரை சந்திக்க முடியுமா?…. உடனே நிராகரிப்பு…!!!
மும்பையில் செயல்படும் “Naturally Yours” நிறுவனத்தின் CEO விநோத் செந்தில், ஒரு முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர், தனது கணவரை நேரில் சந்திக்குமாறு கேட்டதால் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், அவர், “ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வேலை…
Read more