பாஜக எம்எல்ஏக்கு சுதந்திர தின விழாவில் நடந்த தர்ம சங்கடம்…! “கொடி ஏற்றும் நேரத்தில் சட்டுனு கீழே விழுந்த தேசியக்கொடி”… வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை..!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. பாஜக எம்எல்ஏ பிரஜேந்திர பிரதாப் சிங் தேசியக் கொடியை ஏற்றியபோது, கொடி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தில் தேசியக் கொடி மரியாதையுடன்…

Read more

Other Story