தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால்…
Read more