சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,560-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 அதிகரித்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“மக்களுக்கு எலி கடியாம்…. அமைச்சருக்கு செல்ஃபியாம்” தவெக அரசை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி….!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் சீர்கேடுகளும், பராமரிப்பற்ற சூழலும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவரின் காலை எலி கடித்த வினோதமான மற்றும் கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு…
Read moreஅங்க நீட்டுக்கு எதிரா போராடுறாங்க.. ஆனா இங்க தளபதிக்காக முட்டி போட்டு மண் சோறு சாப்பிடுறாங்க… கண்கொள்ளாக் காட்சி… வீடியோவோடு குட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்…!!!
டெல்லியில் நீட் தேர்வு முறை கேட்டு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை எட்ட உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சு கிட்டத்தட்ட 25 நாட்களாக…
Read more