சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,570-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.10 அதிகரித்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென குறைந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“அன்னைக்கு விஜய்க்கு உதவியது யார்?” – முதல்வர் விஜயை வச்சு செய்யும் அரசியல் தலைவர்கள்… கொடநாடு வீடியோவை மறந்துட்டீங்களா? தமிழக அரசியலில் வெடிக்கும் பகீர் விவாதம்…!!”
ஊழல் குறித்துப் பேசும் ஆளுங்கட்சித் தலைவர்கள், நாடு முழுவதும் நடக்கும் படுகொலைகளுக்கும் அமலாக்கத்துறை வழக்குகளைச் சந்திக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பை விளக்கத் தயாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய முரசொலி மாறனின் புகழைப் பற்றிப்…
Read more“எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக… திமுகவை ஆட்டம் காண வைத்த முதல் ஊழல் போர்… தமிழ்நாட்டு அரசியலின் மிரள வைக்கும் வரலாறு…!!”
1971-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த திமுகவில், அக்கட்சியின் பொருளாளராகவும் எம்எல்ஏவாகவும் இருந்த எம்ஜிஆர் அமைச்சர்கள் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் ஊழல் புகார்களை எழுப்பியதால் பெரும் பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக 1972 அக்டோபரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட…
Read more