சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 குறைந்து ரூ.70.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“விஜயை பாராட்டியே ஆகணும்….” திடீரென பல்டி அடித்த சீமான்…. என்னப்பா சொல்றீங்க…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சியின் மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, நாங்கள் 2026 தேர்தலை முன்வைத்த மாவட்டம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு…
Read moreஎன் மீது சேறு வீசியதை…. நான் பெரிசு படுத்தி அரசியலாக விரும்பல… அமைச்சர் பொன்முடி சுளீர்..!
விழுப்புரத்தில் உள்ள இருவேல்பட்டு அருகே கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனை பார்வையிட பொன்முடி சென்றிருந்தார். அப்போது அவர் மீது சேர் வீசப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், சேற்றை வாரி இறைக்க நம்…
Read more