இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட்  ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,275-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.