சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,425-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
24 மணி நேரத்தில் 21 மணி நேரத்தை…! அவர் எப்பேற்பட்ட தலைவர் தெரியுமா..? இனி தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டாதான் புத்தி வரும்… சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு…!!!
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாகப்…
Read more“பாஜகவுக்கு எதிரா போராடுனா உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?” தவெகவின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய உதயநிதி…. எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவும் பதிவு….!!
நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தமிழக அரசு கைது செய்து வருவது, ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே அப்பட்டமாகக் காட்டுவதாக திமுக தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும்…
Read more