சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,450-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 அதிகரித்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்திப்பு!” சபாநாயகர் அறையில் திடீரென குஷியாகக் கலக்கிய பிரபல நடிகர்… இணையத்தில் பரவும் புகைப்படம்…!!!”
பிரபல தென்னிந்திய சினிமா நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ள நிகழ்வு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராக…
Read more“ஸ்டாலினுக்கு வந்தா பாதுகாப்பு, விஜய்க்கு வந்தா பணவிரயமா?” – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்… வைரலாகும் இரட்டை நிலைப்பாடு…!!”
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணைக்கு வருகை தந்தபோது செய்யப்பட்ட அதே பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்பு வேலிகள் தான் தற்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வருகையின் போதும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக தலைவர்…
Read more