சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 அதிகரித்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
”எவ்வளவு மோசமா பேசுறீங்களே…. விளைவை சந்திக்க தயாரா இருங்க” சவுக்கு சங்கர் வீடியோவால் சூடான பொலிடிக்ஸ்…. பாயும் போலீஸ் அதிரடி….!!
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் மற்றும் முதலமைச்சரை இலக்கு வைத்துச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் அவதூறுப் புகார்களுக்கு எதிராக, தமிழக அரசு தற்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்துச் சவுக்கு சங்கர் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது…
Read more“களத்தில் மாணவர்களின் பிரச்சினையா அல்லது கொண்டாட்டமா?” நீட் போராட்டக் களத்தில் அரங்கேறும் அதிர்ச்சி உண்மைகள்..!!”
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களின் பெயரால் களத்தில் அரங்கேறிவரும் சில குளறுபடிகள் மற்றும் அரசியல் சுயநலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாணவர்களின் உண்மையான வேதனைகளைப் பேசாமல், தங்களது அரசியல் லாபத்திற்காகப் போராட்டங்களை மடைமாற்றும் நபர்களை அடையாளம் கண்டு களையெடுக்க…
Read more